489
ஆஸ்திரேலியாவில் பரவி வரும் புதர்த்தீயின் பாதிப்பால் நிலக்கரி வெட்டி எடுப்பது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகின் மிகப்பெரிய கனிம நிறுவனமான பி.எச்.பி.(BHP) குழுமம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த செ...